அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
X

அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

திருச்சி மாநகராட்சி ௧௩வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷணவேணி இன்று மலைக்கோட்டை பகுதியில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அப்போது மகளிர் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். அதனை கேட்ட பெண்கள் ஜெயலலிதாவின் சின்னமான உதயசூரியனுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.



சில வீடுகளில் பெண்கள் வேட்பாளர் கிருஷ்ணவேணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வேட்பாளருடன் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் வக்கீல் தாமரை செல்வன், 9ஏ, 10, 11வது வட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!