திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி பொறுப்பேற்றார்

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி பொறுப்பேற்றார்
X

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள இரா. அபிராமி.

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி இன்று பொறுப்பேற்றார்

திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக ( டி.ஆர்.ஓ) இருந்த பழனிக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இரா. அபிராமி திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டத்தின் புதிய வருவாய் அதிகாரியாக இரா. அபிராமி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் பேச்சியம்மாள், சாந்தி ஆகியோருக்கு பின்னர் திருச்சி மாவட்ட மாவட்ட வருவாய் அதிகாரியாக பெண் அலுவலர் ஒருவர் மீண்டும் தற்போது பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரா. அபிராமி திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய ராஜேந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!