அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண வேணி இரவிலும் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண வேணி இரவிலும் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
X

இரவிலும் வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி.

திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ண வேணி இரவிலும் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார். தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக கிருஷ்ணவேணி வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று கிருஷ்ணவேணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது சூரியன் மறைந்து இரவாகி விட்டது. இரவிலும் சோர்வடையாத கிருஷ்ணவேணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களிடம் வாக்கு சேகரித்த போது அவர்கள் கிருஷ்ண வேணிக்கு ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்க மறக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.

Tags

Next Story
ai future project