திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று
X
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 23 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 79 ஆயிரத்து 592 ஆகவும், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,104 ஆக உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future