வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார் 20வது வார்டு வேட்பாளர் கே.சி.ஆறுமுகம்

வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார் 20வது வார்டு வேட்பாளர் கே.சி.ஆறுமுகம்
X

வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார் கே.சி. ஆறுமுகம்.

வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார் திருச்சி 20-வது வார்டு லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சி வேட்பாளர் கே.சி.ஆறுமுகம்.

திருச்சி மாநகராட்சி ௨௦வது வார்டு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளராக கேசி ஆறுமுகம் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தனது வார்டு முழுவதும் வீடு வீடாக ஆறுமுகம் வாக்கு சேகரித்து வருகிறார்.


இ்ந்நிலையில் வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் முகம் பார்க்கும் கண்ணாடி சின்னதிற்கு நடுகுஜிலித் தெரு ,பெரிய கம்மாளத் தெரு மற்றும் பெரிய கடை வீதியில் இளைஞர்களுடன் வாக்கு சேகரித்தார்.அப்போது அந்த பகுதி வியாபாரிகள் கேசி ஆறுமுகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!