ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
X

வேட்புமனு தாக்கல் செய்யும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ரபீயா பானு

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் இன்று 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு;

1. சினேகா வார்டு எண் 1 நாம் தமிழர் கட்சி

2. கவிதா வார்டு எண் 3 நாம் தமிழர் கட்சி

3. ஜோதி வார்டு எண் 4 நாம் தமிழர் கட்சி

4. அரவிந்தன் வார்டு எண் 5 நாம் தமிழர் கட்சி

5. போதும் செல்வி வார்டு எண் 6 நாம் தமிழர் கட்சி

6. விஜயலட்சுமி வார்டு எண் 7 நாம் தமிழர் கட்சி

7.ரபீயா பானு வார்டு எண் 21 எஸ்டிபிஐ கட்சி

8. அசாருதீன் வார்டு எண் 14 எஸ்டிபிஐ கட்சி

9. நாராயணன் வார்டு எண் 12 சுயேட்சை

10.K.L.D. சரவணன் வார்டு எண் 20 சுயேட்சை

11. மீராபாய் வார்டு எண் 19 மக்கள் நீதி மையம்

12. சதீஷ்குமார் வார்டு எண் 14 மக்கள் நீதி மய்யம்

இன்று 02.02.2022 மாலை 5.00 மணி வரை 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் நேற்று 01.02.2022 மட்டும் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள 16 வார்டுகளில் இதுவரை 19 பேர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!