திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் யார், யார்?

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் யார், யார்?
X
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5நகராட்சிகளில் ஒன்று துறையூர். துறையூர் நகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 18. இந்த 18 வார்டுகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!