தேர்தலில் போட்டியிடும் மருத்துவ மாணவிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வாழ்த்து

தேர்தலில் போட்டியிடும் மருத்துவ மாணவிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வாழ்த்து
X
வேட்பாளராக போட்டியிடும் மருத்துவ கல்லூரி மாணவிக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் மருத்துவ மாணவிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பேரூராட்சி 11வது வார்டில் மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி ஜெய கமலி யோகநாதன் (வயது22) அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பரஞ்சோதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!