திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
X
திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர்பகுதியை சேர்ந்த செபாஸ்டின்,அல்போன்ஸ் மேரி ஆகியோரின்மகள் அற்புத மேரி (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள சிங்கப்பூர் பிளாசாவில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.இது குறித்து அரியமங்கலம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!