/* */

தண்ணீர் அமைப்பின் தலைவருக்கு திருச்சியில் பாராட்டு விழா

திருச்சியில் தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோவிற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

தண்ணீர் அமைப்பின்  தலைவருக்கு திருச்சியில்  பாராட்டு விழா
X

தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோவிற்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

உணவகக்கல்வி மற்றும் விருந்தோம்பல்துறையில் 50 ஆண்டுகள் கொண்டாடும், தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.பொன்னிளங்கோவிற்கு திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு டி.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மோகன் குமார் முன்னிலை வகித்தார். கபிலன் வரவேற்றார்.

விழாவில் கலாவதி சண்முகம், உதயகுமார், தண்ணீர் அமைப்பின் செயலர் கி.சதீஸ்குமார், ஏ.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் நகைச்சுவை மன்ற செயலாளரும், தண்ணீர் அமைப்பின் பொருளாளருமான சிவகுருநாதன் ஒருங்கிணைத்து, நிகழ்வை தொகுத்து வழங்கி வாழ்த்தினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சமையல் செப் டாக்டர் தாமு, மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், கவிஞர் தனலெட்சுமி, அசோக் ரெத்தினக்குமார் மற்றும் உணவகத்துறை அறிஞர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து எம்.பொன்னிளங்கோ ஏற்புரையாற்றினார்.

முடிவில் ஆப்பிள் மில்லட் வீரசக்தி நன்றி கூறினார்.

Updated On: 14 Nov 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க