திருவெறும்பூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவெறும்பூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
X

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் வீடு, வீடாக நடைபெறும் கொரோனா தடுப்புப்பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவரம்பூர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட எழில் நகரில் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுவீடாக சென்று பணிதளப் பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை அளவீடு செய்து வரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்