திருவெறும்பூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X
திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் பெரிய சூரியூரில்நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல மேலாளர் சிற்றரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture