திருச்சி பெல் அங்கீகார தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சி.வி. சண்முகத்திற்கு வரவேற்பு

திருச்சி பெல் அங்கீகார தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சி.வி. சண்முகத்திற்கு வரவேற்பு
X

பெல் தொழிற்சங்க அங்கீகார தேர்தலுக்காக திருச்சி வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருச்சி பெல் அங்கீகார தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சி.வி. சண்முகத்திற்கு அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி பாய்லர் ஆலை (பெல்) தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான பிரச்சாரத்திற்காக அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்று சிறப்பித்தார். உடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழித்தேவன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!