திருச்சி பெல் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பிரச்சாரம்

திருச்சி பெல் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பிரச்சாரம்
X

திருச்சி பெல் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பிரச்சார கூட்டம் நடந்தது.

AITUC Trade Union - திருச்சி பெல் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய செயல் தலைவர் பிரச்சாரம் செய்தார்.

AITUC Trade Union - பாரத மிகுமின் தொழிலகம் (பெல்) தொழிற் சங்கத்திற்கான அங்கீகார தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எண் 2ல் போட்டியிடும்DTS/AITUC சங்கத்தை ஆதரித்து திருவரம்பூர் டிரைனிங் சென்டர் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வே.நடராஜா தலைமையில் திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் க. சுரேஷ் முன்னிலையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் மகாதேவன் மற்றும் துணைத் தலைவர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர்வாக்குகேட்டு உரையாற்றினர். பெல் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் லோகநாதன் நன்றியுரை கூறினார். தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஜூன் 23 இல் நடைபெற்று அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai as the future