ஸ்ரீரங்கம் ஆண்டாள் சன்னதியில் வேணுகோபாலன் அலங்காரம்

ஸ்ரீரங்கம் ஆண்டாள் சன்னதியில் வேணுகோபாலன் அலங்காரம்
X
வேணு கோபால் அலங்காரத்தில் ஆண்டாள்.
ஸ்ரீரங்கம் ஆண்டாள் சன்னதியில் வேணுகோபாலன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆடி பூரம் விழா நடந்து வருகிறது. ஆடிப்பூரம் உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று வெளி ஆண்டாள் சன்னதியில் வேணு கோபாலன் அலங்காரத்தில் ஆண்டாள் காட்சி அளித்தார். மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை தரிசன நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!