ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
X

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் வாகன காய்கறி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ராஜகோபுரம் முன்பு தோட்டக்கலை துறையின் சார்பில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 252 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ,திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உடனிருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!