மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் தொடங்கிவைத்தார்

மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் தொடங்கிவைத்தார்
X

மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் நேரடி கொள்முதல் நிலையம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் ஓலையூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!