திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகசார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம், குழுமணி கிராமத்தில் பெரியார் உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி. தலைமையில்மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன்., வளர்மதி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக் கழக துணை செயலாளர் சின்னையன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் கொய்யாத்தோப்பு செல்வராஜ் .ஒன்றிய கழகச் செயலாளர்கள்.கோப்பு நடராஜன்,எல்.ஜெயகுமார்,எஸ், முத்துக்கருப்பன், செல்வராஜ், ஆமுர் T.ஜெயராமன். வெங்கடேசன்.பகுதி கழக செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தரராஜன். உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!