ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
X

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆஸ்ரம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் சார்பில் நடத்தப்படும் கலை அறிவியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி 1250 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.2 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், 27 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான தர வரிசைக்கான சான்றிதழும் வழங்கினார். விழாவில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அம்மங்கி பாலாஜி, ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம குழு தலைவர் ராஜகோபால், கல்லூரி முதல்வர் பிச்சைமணி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!