ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நிகழ்ச்சிகள் முழு விவரம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நிகழ்ச்சிகள் முழு விவரம்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நிகழ்ச்சிகள் முழு விவரம் அறிவிக்கப்பட்டுஉள்ளது.

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானது என போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா அதனுடன் இணைந்த பரமபதவாசல் திறப்பு மற்றும் பங்குனி, சித்திரை தேரோட்டம், மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் எனப்படும் தெப்ப உற்சவம் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த ஆண்டு தெப்ப திருவிழா பிப்ரவரி 23ம்தேதி துவங்கி மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான பெருமாள் தெப்பம் கண்டருளல் மார்ச் ௩ம் தேதி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல் முழு விவரம் வருமாறு:-










Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!