ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் 6ம் திருநாளில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் 6ம் திருநாளில் நம்பெருமாள்
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வசந்த உற்சவம் 6ம் திருநாளில் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது . இன்று வசந்த உற்சவத்தின் ஆறாம் திருநாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!