ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திதை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29ம் தேதி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல் மற்றும் தினசரி சுவாமி பறப்பாடு, தரிசன நேர அட்டவணை இங்கே தரப்பட்டு உள்ளது.









Tags

Next Story