ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி துவக்கம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள உண்டியல்களை எண்ணும் பணி இன்று செவ்வாய்க்கிழமை காலை துவங்கியது.


இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் .ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களாலால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!