ஸ்ரீரங்கம் தடைமட்ட கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

ஸ்ரீரங்கம் தடைமட்ட கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
X

ஸ்ரீரங்கம் தரைமட்ட கிணறு, குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ பழனியாண்டி உள்ளனர்.

ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள பொது தரைமட்ட கிணறு குடிநீர் சுத்திகரிப்பு மய்யத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ஆண்டவர் ஆசிரமம் சாலையில் உள்ள பொதுதரைமட்ட கிணறு வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture