ஸ்ரீரங்கம் தொகுதிaயில் 32 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் தொகுதிaயில்  32 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை
X
ஸ்ரீரங்கம் தொகுதி வாக்கு எண்ணிக்கை 32 சுற்றுகளாக நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள 9 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி 3292 வாக்கு மையங்களில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அதன் படி ஸ்ரீரங்கம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.மேலும்

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 14 டேபிள்கள் போடப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 32 சுற்றுகளாக நடைபெறும் என திருச்சி தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!