ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் நவராத்திரி விழா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் நவராத்திரி விழா
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் நவராத்திரி உற்சவ விழா நாளை தொடங்குகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஸ்ரீரங்கநாச்சியார் நவரத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா நாளை (26ம் தேதி) துவங்குகிறது. அக்டேபார் 4ம் தேதி வரை விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி தினமும் பூஜா கால நேரம், பக்தர்கள் சேவை நேரத்தை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்து உள்ளார். அது வருமாறு:-



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!