ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவக்கம்
X

வசந்த உற்சவத்தையொட்டி பல்லக்கில் எழுந்தருளினார் ஸ்ரீ ரங்கநாச்சியார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவம் துவங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரங்கநாயகி தாயார் வசந்த உற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகம். இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று மாலை ஸ்ரீரங்க நாச்சியார் பல்லக்கில் எழுந்தருளி உத்தர வீதிகளில் வலம் வந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!