ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம் நாளை துவக்கம்

X
By - R.Ponsamy,Sub-Editor |12 Oct 2022 7:24 PM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம் நாளை துவங்கி நடைபெற உள்ளது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஸ்ரீரங்கநாதர் ஊஞ்சல் உற்சவமும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நாளை 13-10-2022 துவங்கி வருகிற 21-10-2022 வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவின்போது பொதுமக்கள் சேவைக்கான நேரம், பூஜா காலம் சுவாமி புறப்பாடு போன்ற விவரங்களை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டு உள்ளார்.
அந்த பட்டியல் இதோ..



இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu