ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறப்பு- காணிக்கை எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறப்பு- காணிக்கை எண்ணிக்கை
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று மாதாந்திர உண்டியல்கள் என்னும் பணி தொடங்கியது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டது. உதவி ஆணையர்கள் கந்தசாமி, மாரியப்பன், மேலாளர் உமா, உள்துறை காண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் கோயில் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!