ஸ்ரீரங்கம் அருகே மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம்

ஸ்ரீரங்கம் அருகே மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம்
X

அயிலாப்பேட்டை கிராத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்.

மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால், நோய் பரவும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா அயிலாபேட்டை பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!