ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலுதவி சிகிச்சை மையம் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலுதவி சிகிச்சை மையம் திறப்பு
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலுதவி சிகிச்சை மையத்தை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலுதவி சிகிச்சை மையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், பழனியாண்டி எம்.எல்.ஏ. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story