ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் யானை வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் தைத்தேர் விழாவில் யானை வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்
X

யானை வாகனத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் விழாவில் யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா நடந்து வருகிறது. தைத்தேர் உற்சவத்தின் 6ம் நாளான இன்று (14.1.2022) மாலை, யானை வாகனத்தில் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!