லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் காந்தி, காமராஜர் சிலைக்கு மலையணிவிப்பு

லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் காந்தி, காமராஜர் சிலைக்கு மலையணிவிப்பு
X

திருச்சியில் லோக்தந்திரிக் ஜனதாதள் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

லோக் தந்திரிக் ஜனதா தளம் சார்பில் திருச்சியில் காந்தி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்களின் உருவ சிலைகளுக்கு லோக்தந்திரிக் ஜனதா தளம் மாநகர் மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநில துணைத்தலைவர் கே.சி.ஆறுமுகம், இளைஞர் அணி அஜித்குமார், ஆனந்த் குமார், கிருஷ்ணா, ராகுல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!