கார்கள் மோதிக்கொண்ட விபத்து- 4 வாகனங்கள் சேதம்

கார்கள் மோதிக்கொண்ட விபத்து- 4 வாகனங்கள் சேதம்
X

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை முருங்கபேட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் -4 வாகனங்கள் சேதம் அடைந்தது.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை முருங்கபேட்டை பகுதியில் திருச்சியிலிருந்து சென்ற காரும் எதிரே வந்த மற்றொரு காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 வாகனங்கள் சேதம் அடைந்தது. பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் அங்கு வந்த போலீசார் இந்த விபத்து பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!