திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
X

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்ப.மு.நெ.முஜிபுர் ரகுமான்  தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி ஏற்கும் அலுவலர்கள். 

பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் தலைமையில் இன்று முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டார்கள். இந்தநிகழ்ச்சியில், உதவிஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

Tags

Next Story