/* */

தொட்டியம் அருகே கபடி தகராறில் கத்திக்குத்து - 9 பேர் மீது போலீஸ் வழக்கு

தொட்டியம் அருகே கபடி தகராறில் நடந்த கத்திக்குத்து தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

தொட்டியம் அருகே கபடி தகராறில் கத்திக்குத்து - 9 பேர் மீது போலீஸ் வழக்கு
X

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள கொளக்குடிபட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 19). இவர் நேற்று தனது தம்பி தினேஷ் மற்றும் உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சிலர் ரமேஷிடம் இனிமேல் நீ கபடி விளையாட கூடாது என தகாத வார்த்தையில் திட்டி கத்தியால் ரமேஷை முதுகில் குத்தியதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க முயன்ற ரமேஷின் தம்பி தினேஷிக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பிரவீன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 8:17 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்