முசிறி நகராட்சியில் தே.மு.தி.க. சார்பில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்
X
முசிறி நகராட்சி அதிகாரியிடம் தே.மு.தி.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
By - Harishpriyan, Reporter |1 Feb 2022 7:05 PM IST
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தே.மு.தி.க. சார்பில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் அறிவிப்பிற்கிணங்க, தே.மு.தி.க. திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆலோசனைப்படி முசிறி நகராட்சியில் நகர கழக செயலாளர் சுந்தர்ராஜ் 23-வது வார்டிலும், பூமிகா சுரேஷ் 9-வார்டிலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களுடன் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu