ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 100 நாள் பணியாளர்கள்

ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 100 நாள் பணியாளர்கள்
X

சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 100 நாள் பணியாளர்கள்.   

தொட்டியம் அருகே 100 நாள் பணியாளர்கள் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் அருகே நாகைய நல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஊராட்சியில் 100 நாள் திட்டத்தில் 452 ஏரியை சுத்தம் செய்யும் பணியில் 100 நாள் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, தூசூர், வளையப்பட்டி, அரூர், ஆண்டாள்புரம், எம்.களத்தூர் வழியாக நாகையநல்லூர் ஏரிக்கு தண்ணீர் வரும் பாதையை நாகையநல்லூர் ஊராட்சி சார்பில் 100 நாள் திட்டத்தில் இன்று பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!