அணியாப்பூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி ரத்து

அணியாப்பூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி ரத்து
X

கோப்பு படம் 

அணியாப்பூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, அணியாப்பூர் வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி கூடும் இடத்தில் இன்று (சனிக் கிழமை) முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை உள்ள தினங்களில், காலை 7.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை, பயிற்சியாளர்களால் நடைபெறுவதாக இருந்த துப்பாக்கி சுடும் பயிற்சி, மழை மற்றும் இதர நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture