பொன்னணியாறு அணையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு

பொன்னணியாறு அணையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு
X
திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணையை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய எல்லையில் அமைந்துள்ளது பொன்னணியாறு அணை. இந்த அணையானது திருச்சி மாவட்டத்தில் அமைந்து இருந்தாலும் திருச்சி மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய பாசன ஆதாரமாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து தொடர்பாக இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் அங்கு சென்று ஆய்வு செய்தார் அப்போது பொன்னணியாறு அணையில் உள்ள நீர் இருப்பு விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!