மணப்பாறையில் கொரோனா வைரஸ் தொற்று, கலெக்டர் ஆய்வு

மணப்பாறையில் கொரோனா வைரஸ் தொற்று, கலெக்டர் ஆய்வு
X

மணப்பாறையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக் குறித்து கலெக்டர்  சிவராசு ஆய்வு செய்தார்.

மணப்பாறையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே கன்ணுடையான்பட்டியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் .மேலும் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். அருகில் வட்டரா வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!