மணப்பாறை அருகே விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

மணப்பாறை அருகே விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
X

மணப்பாறை அருகே பண்ணப்பட்டியில் நிலக்கடரை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மணப்பாறை அருகே விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டி கீழ் பாகம் கிராமத்தில் திருச்சி பசுமை உழவர் உற்பத்தி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நடைபெறும் நிலக்கடலை மதிப்பு கூட்டப்பட்ட எண்ணெய் தயாரிப்பு பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண் வணிக வளாக துணை இயக்குனர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)மல்லிகா,வேளாணமை அதிகாரி நாகேஸ்வரி, பசுமை நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திருமுருகன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
ai future project