மண்ணச்சநல்லூர் பேரூராட்சி சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 79,681 அமைச்சரிடம் வழங்கல்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 79,681 அமைச்சரிடம் வழங்கல்
X

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 79 ஆயிரத்து,681 ஐ  எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் அமைச்சர் நேருவிடம் வழங்கினார். அருகில் அழகேந்திரன்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ 79 ஆயிரத்து 681ஐ அமைச்சர் நேருவிடம் எம்எல்ஏ கதிரவன் முன்னிலையில் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இணைந்து முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 79681 க்கான வங்கி வரைவோலை மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன் முன்னிலையில் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார். உடன் தலைமை எழுத்தர் அழகேந்திரன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா