பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்
X

பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர் ஷோபனா தங்கமணி.

பிச்சாண்டார்கோவில் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு தலைவர் ஷோபனா தங்கமணி அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் என ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தனது பிறந்த தினத்தையொட்டி, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!