கொரேைானா நிவாரண நிதி வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரேைானா நிவாரண நிதி வழங்கும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
X
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா நிவாரண நிதி ரூ 2 ஆயிரமம் வழங்கம் பணியை அமைச்சர் கே.என்,நேரு தொடங்கி வைத்தார்.

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மான்பிடிமங்கலம் ஊராட்சி நொச்சியம் கிராமத்தில், ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சித்துஐற அமைச்சர் கே.என்நேரு கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், சேர்மன் ஸ்ரீதர், துணை சேர்மன் கே.பி.எ.செந்தில், ஊராட்சி தலைவர் ராதா, திமுக மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலளர்கள் செந்தில், வி.எஸ்.பி. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கல்நத கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!