மண்ணச்சநல்லூர், முசிறியில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு நாளை பிரச்சாரம்

மண்ணச்சநல்லூர், முசிறியில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு நாளை பிரச்சாரம்
X
வாக்கு சேகரிப்பில் அருண் நேரு.
மண்ணச்சநல்லூர், முசிறியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு நாளை பிரச்சாரம் செய்கிறார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர், குளித்தலை, மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர் ஆகிய 6சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். இவர் திறந்த ஜீப்பில் சென்று சட்டமன்ற தொகுதி வாரியாக கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாளை (புதன்கிழமை) திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதியில் கிராமம் வாரியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

அவரது சுற்றுபயண பட்டியல் இதோ...





Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா