லால்குடி தொகுதியில் அண்ணா சிலைக்கு சௌந்திரபாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

லால்குடி தொகுதியில் அண்ணா சிலைக்கு சௌந்திரபாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
X
லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியத்தில் அண்ணா சிலைக்கு சௌந்தரபாண்டியன் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சௌந்தரபாண்டியன் எம்எல் ஏ லால்குடி தொகுதிக்கு வருகை தந்தார் அப்போது புள்ளம்பாடியில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா ,ஒன்றிய சேர்மன் ரசியாகோல்டன் ராஜேந்திரன், நகர செயலாளர் முத்துக்குமார் , பொது குழு உறுப்பினர்கள் இளங்கோவன், மணிமாறன், நகர இளைஞரணி அமைப்பாளர் தியாகுமற்றும் கூட்டணிகட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்உற்சாக வரவேற்பளித்தனர்.

அதனை தொடர்ந்து செளந்திரபாண்டியன் எம்எல்ஏ புள்ளம்பாடி அண்ணா சிலை, காமராஜர் சிலை ,பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்