லால்குடி தொகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கலெக்டர் ஆய்வு

லால்குடி தொகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கலெக்டர் ஆய்வு
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாமை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

லால்குடி தொகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சிமாவட்டம் லால்குடி பூவாளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதனை கலெக்டர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் சுகாதார துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் , லால்குடி வட்டாட்சியர் சித்ரா , மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்