லால்குடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் வழங்கல்

லால்குடி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் அமைச்சர் வழங்கல்
X

லால்குடியில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். அருகில் சௌந்திரபாண்டியன் எம்எல்ஏ

லால்குடியில் எம்எல்ஏ சௌந்திரபாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் 2 சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ 1,38 லட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

அருகில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் செளந்திபாண்டியன், லால்குடி ஒன்றிய குழு துணை தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்