லால்குடியில் வருகிற 27-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம்

லால்குடியில் வருகிற 27-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம்
X

பைல் படம்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் வருகிற 27-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருகின்ற 27-06-2022 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்ட முகாம் இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட முகாமில், மண்ணச்சநல்லூர் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!